Page 5 of 5
வேலை கிடைச்சு நான் போறப்போ போக கூடாதுன்னு பிரச்சனை செய்யக் கூடாதே. அதனால எனக்கும் அக்ரிமென்ட் வேணும்,” என்றாள் தமிழ்ச்செல்வி.
“இவ பெரிய அப்சரஸ், இவளைப் பார்த்து மயங்கி, போகாதே போகாதேன்னு பாட்டு பாடப் போறேன். நினைப்பை பாரு! அந்த அக்ரிமென்ட்ல கையெழுத்து போட நான் ரெடி. என்னோட அக்ரிமென்ட்டோட நான் வரேன்.”
தலையை ஒரு சிலுப்பு சில
...
This story is now available on Chillzee KiMo.
...
center;">