Page 2 of 6
இல்லையா?”
மனசுக்குள் ரொம்ப ரொம்ப வாஞ்சையுடன் யோசித்துக் கொண்டிருந்த வெற்றியின் குரல் பக்கத்தில் கேட்கவும் துள்ளி குதிக்காத குறையாக எழுந்து நின்றாள் தமிழ்ச்செல்வி.
“அட்டென்ஷன் நல்லா இருக்கு! ஒரு சல்யூட்டும் அடிச்சா இன்னும் சரியா இருக்கும்”
தமிழ்ச்செல்வி விரைப்புடன் எழுந்து நின்றதை கிண்டல் செய
...
This story is now available on Chillzee KiMo.
...
உன் ரிலேட்டிவ் வீட்டுல இருக்கீயா?”
சாதாரண கேள்வி! ஆனால், நேரடியான பதில் சொல்ல முடியாத கேள்வி!
பொதுப்படையாக தலையை ஆட்டி வைத்தாள் தமிழ்ச்செல்வி.