Page 1 of 6
Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 36 - Chillzee Story
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
டாக்டர் உதட்டை பிதுக்கினார்!
“ஞாபகம் வரலாம், வராமலும் போகலாம். என்னைக் கேட்டா இப்படியே வாழ பழகிக்குறது புத்திசாலித்தனம். உங்க கணவர் உடல் நலம் இப்போ நல்லா இருக்கு! எதையாவது திரும்ப ஞாபகத்துக்கு கொண்டு வரேன்னு அவர் அதிகமா
...
This story is now available on Chillzee KiMo.
...
னியவனை பிரிந்துப் போக வேண்டாமா?
துள்ளிக் குதித்த மனதை அவசர அவசரமாக அடக்கினாள் சுந்தரி. இனியவனுடைய ஆசை நிறைவேற வேண்டும் என்று தானே மனசுக்கு பிடிக்காத ஐடியாவை அவனிடம் சொன்னாள்.