(Reading time: 7 - 13 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

“சுந்தரி!”

  

“ஸ்டவ்ல வச்சுட்டேன் மாமி. அஞ்சு நிமிஷம்,” என்றாள் சுந்தரி.

  

“அது இருக்கட்டும். டாக்டர் உன் கிட்ட புதுசா ஏதாவது சொன்னாரா? ஏன் உன் முகம் எப்படியோ இருக்கு?”

  

சுந்தரி மனசுக்குள் இருக்கும் குழப்பத்தை சொல்வதா வேண்டாமா என்று புரியாமல் விழித்தாள்.

  

“இனியா உன்னை பார்த்து தலைச் சுத்திப் போனதுல தப்பே

...
This story is now available on Chillzee KiMo.
...

தரி ஜெயஸ்ரீயை பார்க்க முடியாமல் ஸ்டவ்வில் கொதித்துக் கொண்டிருந்த தேநீரை ஸ்பூன் வைத்து கலக்கினாள்.

  

“ஃபோன்ல இனியாக்கு அடிப்பட்டிடுச்சுன்னு நியூஸ் வந்த உடனே, நானும் உன் மாமாவும்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.