Page 4 of 5
“என்ன விஜி விஷயம்??? எதுக்கு அப்படி கதவை உடைக்குற மாதிரி தட்டினா அவ???” என்று ஆர்வத்துடன் கேட்டான்.
“சுவாதி விஷாகனை சேர்த்து வைக்குற மாதிரி எதையாவது யோசிக்க சொல்லி இருந்தேன் அஜி.... அவ வந்து டேபிள் ஃபேன்னு சொல்லிட்டுப் போறா...”
“டேபிள் ஃபேனா???”
“ஹ்ம்ம்... ஏன் அஜி... டேபிள் ஃபேனை வச்சு ரொமான்ஸ் செய்ய முடியுமா???”
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“ஹையோ அஜி நீங்க மாறவே மாறாதீங்க...!!! இப்போ என் ஃபோகஸ் முழுக்க சுவாதியை விஷாகன் கூட சேர்த்து வைக்குறதில தான் இருக்கு... வேற ஏதாவது பேசி என்னை டைவர்ட் செய்யாதீங்க...”