Page 25 of 33
“இதுதான் இதேதான், இங்க பாரு இன்னிக்கு தந்த புது கவர், இதுலயும் தப்பான டேபிள் போட்டிருக்காங்க நான் விசாரிச்சிட்டேன், பிரிண்டிங் மிஸ்டேக் இல்லை, லேப்ல செக்பண்ணி தந்த ரிசல்ட்டை வைச்சித்தான் நான் பிரிண்ட் பண்ணதா கம்ப்யூட்டர் செக்ஷன்ல சொன்னாங்க, பால் பவுடரை தப்பான ரேஷியோல நீங்க உற்பத்தி பண்ணி வித்திருக்கீங்க இதனால எவ்ளோ பாதிப்புகள் வரும் தெரியுமா” என அவன் கத் ... ”தப்புதான் வெற்றி தப்புதான் மன்னிச்சிடு. அன்னிக்கு விஜிக்கு என்னவெல்லாம் நடந்துச்சோ இன்னிக்கு அதேதான் நடந்திருக்கு ஆனா இதுல அப்பாமேல எந்த தப்பும் இல்லை”
This story is now available on Chillzee KiMo.
...