Page 6 of 6
“ஓகே சார். மேக்ஸ் சென்ஸ் டூ மீ. பிபி நான் ஸ்டேஷன் போயிட்டு வரேன்.” பாட்டியிடம் சொன்னவனின் பார்வை சக்தியின் பக்கம் போனது.
என்னை அடித்து துவைத்து எடுத்தவள் நீ தானா என்ற கேள்வியுடன் அவன் அவளை பார்ப்பதாக சக்திக்கு தோன்றியது!
🌼🌸❀✿🌷
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
தொடரும்