Page 4 of 6
“நீ விளையாடு மோகினி!”
சுந்தரி உடனேயே இன்னொரு காயினை எடுத்து வைத்தாள்.
let me love you,
never give up. heh heh
பாட்டு பாடியவனை சுந்தரி பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் தன் காயினை நகர்த்தினான் இனியவன்.
ஒவ்வொரு முறையும் சுந்தரியின் கவனத்தை திசை திருப்பி ஈசியாக ஜெயித்தான் இனியவன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ெரியும்?”
“என்ன?”
“என்ன?” இனியவன் சுந்தரி போலவே சொல்லி சிரித்தான். பிறகு,
“எனக்கு என்ன வேணும்னா?” என்று இனியவன் இழுப்பதுப் போல பேசினான்.