Page 3 of 6
“எதுக்கு திட்டுறாங்க?”
“லீவு தரதில்லை. வேலை செய்றவங்க வலியை புரிஞ்சுக்குறதில்லை. லாபம் மட்டும் கண்ணுக்கு தெரியுது. இன்னும் நிறைய!!!”
“என்னது இது? காண்ட்ராக்ட்ல வேலை செய்றவங்களுக்கு கூட லீவுக்கு சம்பளம் தர சொல்லி இருக்கேனே. வருஷத்துக்கு 15 நாள் லீவு. இது குறைச்சலா?”
“15 நாளா??? அது ஒன்னும் குறைச்சலா இல்லையே! அப் ... னக்கு தோணவே இல்லை பாரேன்!”
குதூகலத்துடன் வெற்றி தமிழ்ச்செல்வியின் தோளை பற்றிக் கொண்டான்.
"அருமையான ஐடியா செல்வி. அதையே செய்யலாம். நான் இப்போவே பேசுறேன்."
This story is now available on Chillzee KiMo.
...