Page 5 of 6
“வேண்டாம் க்கா. காய் புளிக்கும். பழுத்தப் பிறகு சாப்பிடுறேன்,” என்றாள் தமிழ்.
“சின்ன வயசுல இங்கே வந்து நானு, சங்கவி எல்லாம் கல்லு வச்சு மாங்காய் அடிச்சு சாப்பிடுவோம்!”
“இதெல்லாம் செய்வீங்களா நீங்க?”
“இதென்ன? மரத்துல ஏறிக் கூட மாங்காய் பறிப்பேன். அத்தை என்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கை!”
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு போனீங்கன்னு பெரியம்மா சொன்னாங்க,” என பதில் சொன்னான் வெற்றி.
“அத்தை கும்பலா போனோம்னு சொன்னாங்களா, இல்ல தமிழ்ச்செல்வியும் எங்க கும்பலோட வந்தான்னு சொன்னாங்களா?”