Page 2 of 9
பத்தியோ பேச வேண்டாம்.... எனக்கு ஒரு பிரச்சனைனா முதல்ல எனக்காக வரவங்க அவங்க ரெண்டு பேரும் தான்...."
"அப்படி நினைச்சுட்டு தானே இருக்கே... இது வரைக்கும் ஏதாவது பிரச்சனை வந்திருக்கா? அப்படி ஏதாவது வந்தால் தான் உன் ஃப்ரென்ட்ஸ் பத்தின உண்மை தெரியும்...."
"அந்த மாதிரி சோதனை செஞ்சு எனக்கு அவங்க ரெண்டு பேரையும் பத்தி தெரிஞ்சுக்க வே
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
"எல்லா விஷயத்திலேயும் எனக்கு பிடிச்ச மாதிரி நடக்குற மாதிரி தான்....." என்றாள் நந்தினி சிறிது ஏளனமாக.
அந்த குரலின் தோரணையில் சற்று கடினமான மனதை, கடிவாளம் போட்டு அமைதிப்