Page 7 of 9
"பாவம் இந்து, அவங்களுக்கு எப்படி தெரியும்.... இங்கேயும் வசதியா தானே இருக்கு, ஒரு பிரச்சனையும் இல்லை...." என்றார் மாதவி.
அங்கே நடந்துக் கொண்டிருப்பவற்றை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள் நந்தினி.
"ஓகே வினயா, இனிமேல் இது போல் நடக்காமல் பார்த்துக்கோங்க..... நீங்க வாங்க ஆன்ட்டி, உள்ளே போகலாம்...." என்று மாதவியை அழைத்தாள் இந்து.
...
This story is now available on Chillzee KiMo.
...
இவ மட்டும் என் அம்மா கிட்ட செல்லம் கொஞ்சலாம்... ஆனால் நான் மட்டும் அவ அம்மா கிட்டப் பேசக் கூடாதா?