Page 4 of 9
கையை நீட்டினாள் நந்தினி.
இந்துவும் எழுந்து, நீட்டியிருந்த நந்தினியின் கையைப் பற்றி குலுக்கி விட்டு,
"ஆல் தி பெஸ்ட்..." என்றாள்.
நந்தினியும் நிலாவும் அங்கிருந்து சென்ற பின்னர் இந்து சில நிமிடங்கள் நந்தினியை பற்றிய சிந்தனையில் செலவிட்டாள். முகத்தில் கடுமை இல்லாமல், கனிவாக பேசும் நந்தினி அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
நேரம் வரவும், அவசரமாக கிளம்பினாள் இந்து. வழியில் பார்த்தவர்களுக்கு புன்னகையை வழங்கியபடி வந்தவள், வரவேற்பறையில் அமர்ந்திருந்த சற்றே வயது முதிர்ந்த பெண்மணியைப் பார்த்தாள். அவரும் யாருடைய வரவுக்கோ