Page 5 of 9
காத்திருப்பது போல் இந்து வந்த பக்கம் தான் பார்த்துக் கொண்டிருந்தார். எப்போதும் போல் புன்னகையோடு நகர்ந்த இந்துவை, 'அம்மா' என்று அவள் பின் இருந்து ஒலித்த குரல் தடுத்து நிறுத்தியது.
அந்தக் குரல் யாருடையது என்று தெரிந்தப் படியால் ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்த இந்து, அவள் எதிர்பார்த்தப் படியே நந்தினி வேக நடையுடன் வந்து, அங்கே அமர்ந்திருந்த பெண
...
This story is now available on Chillzee KiMo.
...
க வேண்டிய அவசியமே இல்லை... அப்படியே உங்க அப்பா ஜாடை உனக்கு இருக்கும்மா...." என்றார் அவர் குரல் கரகரக்க!
"ஓ! உங்களுக்கு என்னோட அப்பாவை தெரியுமா?" என்றாள் இந்து ஆச்சர்யத்துடன்!