Page 2 of 5
பேசும் வெற்றியின் இந்த மௌனம் தமிழ்ச்செல்விக்கு புரியவில்லை.
அவனாச்சு அவனின் அமுதினி ஆச்சு என்று முடிவு செய்து தோளை சிலுப்பிக் கொண்டாள்.
🌼🌸❀✿🌷
காலேஜில் நேரம் இறக்கை கட்டாத குறையாக சுறுசுறுப்பாக பறந்தது. லீவ் எடுத்த நாட்களுக்கான விட்டக் குறை தொட்டக் குறை எல்லாம் முடிக்க வேண்டி இருந்ததால் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் சொன்னாள்.
“ரெஸ்ட் எடுத்திருக்கலாமேன்னு யோசித்தேன் வேற ஒண்ணுமில்லை. உங்களுக்கு ஜுரம் அப்புறம் வரலையே?”
“இல்லை செல்வி. டையர்டா இருந்தது கூட இப்போ இல்லை.”