Page 3 of 6
“தமிழ் இங்கேப் பார்த்தீயா, அமுதினிங்குற பேருல ஒரு ஃபேஷன் மாடல் இருக்கா!” சித்தாரா ஆரவாரம் நிறைந்த உரத்தக் குரலில் சொன்னாள்!
கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வியும், அவளுக்கு பக்கத்தில் இருந்த யசோதாவும், சித்தாரா கையில் இருந்த மேகசினை வாங்கிப் பார்த்தார்கள்.
“Vogue மேகசின்ல பாரிஸ் ஃபேஷன் ஷோல அவ கலக்குனான்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
ணம் செய்துக்கிட்டான்னு நிறைய கிசுகிசு! சென்னைல நடக்கப் போற இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக்ல இவளும் ஒரு மாடல். அதுக்காக சென்னைக்கு வந்திருக்காளாம்!”
அமுதினி சென்னையில் இருக்கிறாளா???