Page 5 of 6
“சித்தாரா மேகசின்ல வந்திருந்த நியூசை காட்டினா!”
“ஓ! சரி!”
வெற்றியாக மேலே பேசுவான் என்று நினைத்து அமைதியாக இருந்தாள் தமிழ்ச்செல்வி. வெற்றி வாயைத் திறக்கவே இல்லை.
“அவங்களை சந்திச்சு பேசிட்டீங்களா?” தமிழ்செல்வியே பேச்சை தொடர்ந்தாள்!
“எதுக்கு கேட்குற?”
“உங்க கல்யாணம் பத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
>
பழைய வெற்றி திரும்பி வந்து விட்டதாக தமிழுக்கு தோன்றியது.
அமுதினி என்று சொன்னாலே உருகி வழிபவன் இப்போது எதற்கு எரிந்து விழுகிறான்?
“அதுக்கில்லை,”