(Reading time: 7 - 14 minutes)
Vetriyin Celvi
Vetriyin Celvi

  

கல்யாணம் ஆச்சுன்னு என் மேலே வந்து விழக் கூடாது. அமுதினி வந்தப்புறம் இல்ல வேற காரணக்காகன்னு பிரியுற நேரம் வந்தா பேசினதுக்கு மேல கூடுதல் காசுக்கு ஆசை படக் கூடாது. போக மாட்டேன்னு சண்டை போடக் கூடாது.

  

இப்போ என் மனைவின்னு வேலை செய்துட்டு இருக்குறீயே. அது எப்போ முடியுதுன்னு உனக்கு வேலைக் கொடுத்த முதலாளி நான் முடிவு செய்றேன்.

...
This story is now available on Chillzee KiMo.
...

  

திடீர் ஹரிச்சந்திரினி தமிழ்ச்செல்வி சொன்ன உண்மையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துப் போனது யசோதா மட்டும் தான். சந்திரிகாவும் அரசியும் தங்களுக்குள் பார்த்துக் கொண்டார்கள்.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.