Page 3 of 6
தாமதமாக தவறை உணர்ந்த தமிழ்ச்செல்வி என்ன சொல்லி சமாளிப்பது என்று அவசரமாக யோசித்தாள். ஒன்றும் புரியவில்லை. அதனால் எப்போதும் போல உதவி வேண்டி யசோதாவைப் பார்த்தாள்.
“யசுவை எதுக்குப் பார்க்குற தமிழ்ச்செல்வி? எங்களுக்கு உண்மை தெரியுறது உனக்கு பிடிக்கலைனா, நீ சொன்னது காதுல விழாத மாதிரி நாங்க இருந்துக்குறோம்,” என்றாள் சந்திரிகா!
அவள் உளறிக் கொட
...
This story is now available on Chillzee KiMo.
...
து போன்ற பாவனையும், சிரிப்பும் வந்தது! சந்திரிகாவின் முகத்திலும் புன்னகை அரும்பியது.
இரண்டு பெரியவர்களும் தன்னுடைய இரண்டாவது டெஸ்ட்டிலும் தேறி விட்டது உறுதி ஆனது யசோதாவிற்கு.