Page 4 of 6
“எப்போ இருந்து உங்களுக்கு தெரியும்?” சின்னக் குரலில் கேள்வி கேட்டாள்.
“தொடக்கத்துல இருந்தே தெரியும் யசு," என்றாள் அரசி.
“வெற்றி தமிழ் கல்யாணம் அப்போ இருந்தா?”
“அதுக்கும் முன்பே தெரியும்!”
“வெற்றியும், தமிழும் உடனே கல்யாணம் செய்துக்கனும்னு சின்ன அத்தை கட்டாயப் படுத்தினாங்களே அந்த நே ... சொன்னதால நீயும் வெற்றியும் புதுசா ஒருத்தியை நடிக்க அழைச்சிட்டு வந்திருக்கீங்கன்னு முதல்ல நினைச்சோம். சரி உங்க நாடகம் எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்க்கலாம்னு நாங்க அமைதியா இருந்தோம்!”
This story is now available on Chillzee KiMo.
...