Page 3 of 6
வெற்றியுடைய வார்த்தைகளும், செய்கையும் உருவாக்கிய அதிர்ச்சியில் இருந்து தமிழ்ச்செல்வி மீண்டு வருவதற்கு முன்பே அவளின் தோள்களில் இருந்து கையை எடுத்தான் வெற்றி.
“சாரி செல்வி. சாரி!” தெளிவில்லாமல் சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்து அங்கிருந்து சென்றான்.
🌼🌸❀✿🌷
தமிழ்ச்செல்வி தூக்கம் வராமல் புரண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக் கூட தெரியவில்லையே!
எவ்வளவு யோசித்தும் என்ன செய்வது என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால் இப்போதெல்லாம் செய்வதுப் போல நேராக யசோதாவின் முன்னே போய் நின்றாள்.