Page 5 of 6
“நான் என்ன செய்றதுக்கா?”
கலக்கமும் குழப்பமும் கலந்து தமிழ்ச்செல்வி கேட்கவும், யசோதாவால் விளையாட்டாக பதில் சொல்ல முடியவில்லை.
“உனக்கு வெற்றியை பிடிச்சிருக்கு தான தமிழ்?”
“இதுக்கு என்ன மாதிரி பதில் சொல்றதுன்னு புரியலை யசோக்கா. அவருக்கு அமுதினியை பிடிச்சிருக்கா இல்லையாங்குற கேள்விக்கு பதில் தெரியாம என்னால எதுவும் சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
்டேன்னு தெரியுது. உன் விஷயத்துக்கு வரேன். வெற்றி கிட்ட நேராவே பேசி கேட்டுடவா?”
“நான் அமுதினின்னு பேரை சொன்னாலே கடிச்சு குதறாத குறையா கோபப் படறார். உங்களையும் திட்டப் போறார்.”