Page 2 of 5
“அங்கிள், அங்கிள்! ஹெல்ப் செய்ங்க அங்கிள். பால் சன் ஷேட்ல விழுந்திருச்சு. எடுத்துக் கொடுங்க, ப்ளீஸ்!” கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் இனியவனிடம் கேட்டார்கள்.
“நீ இப்படி ஓரமா நிழல்ல நில்லு மோகினி. நான் அவங்களுக்கு எடுத்துக் கொடுத்துட்டு வரேன்.” இனியவன் ஈசியாக காம்பவுண்ட் சுவர் மேலே ஏறி சன் ஷேடில் இருந்த பந்தை எடுக்க முயற்சி செய்தான். சுந்தரி அவன் செய்வதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ேல விழுந்திருச்சு. அதை எடுத்துக் கொடுத்துட்டு இருக்கார். வந்த உடனே பேச சொல்லட்டுமா?”
“இல்லை வேண்டாம்! சு...ந்...த...ரி நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கனும்!” நவ்யாவின் குரலில்