(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“டன் சக்தி! எனக்கு எவ்வளவோ ஹெல்ப் செய்திருக்க, இதெல்லாம் வெத்து விஷயம். நான் முடிச்சு தரேன்,” என்றது மறுமுணை!

  

“எப்போ கிடைக்கும் பிரணய்?”

  

“மும்பை சிட்டி நெவர் ஸ்லீப்ஸ் சக்தி. இன்னைக்கு நைட்டே வேலையை ஆரம்பிக்குறேன். நாளைக்கு முடிச்சு தரேன். மதியம் டூ, த்ரீ மாதிரி கால் செய்து சொல்றேன்!”

  

“தேங்க்ஸ் பிரணய்!”

  

சக்தி  மொபைல் ஃபோனை கையில் வைத்துக் கொண்டு யோசித்தாள். அவளுடைய இரவு உடையில் “CINDERELLA NEVER ASKED FOR A PRINCE. SHE ASKED FOR A NIGHT OFF AND A DRESS”, என்ற வரி இருந்தது.

  

“யாரது பிரணய்? பாய் ஃப்ரென்டா???” சாந்ததுரை குரல் திடீரென பக்கத்தில் ஒலித்தது.

  

சக்தி திரும்பியும் பார்க்கவில்லை. பதிலும் சொல்லவில்லை, நடப்பதை தொடர்ந்தாள்!

  

“என்னடா, லேடி ராம்போ சக்தி போய் ரகசியமா தோட்டத்துல இருந்து பேசுறாங்களேன்னு ஒட்டுக் கேட்டேன். பிரணய்ன்னு பேரு மட்டும் புரிஞ்சது. வேற ஒன்னும் புரியலை,” என அவனே பேச்சை தொடர்ந்தான்!

  

“ஒட்டுக் கேட்குறது தப்பு,” என்றாள் சக்தி அவனை பார்க்காமலே!

  

“எந்த IPC செக்ஷன்?”

  

“இதுக்கு எந்த செக்ஷனும் வேண்டாம். பேசிக் டீசன்சி போதும்!!!”

  

“டீசன்சியா அப்படினா??”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.