(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“போலி டாக்டர் ஃபேன்ஸ் க்ளப் பாட்டீஸ்ல ஒரு பாட்டி சரோஜா!”

  

“எனக்கும் அவங்களை தெரியுமே. சவீதா வீடு பக்கத்துல தானே இருக்காங்க?”

  

“அதே தான்! ஒரு நாள் அவங்க கிட்ட பேசினப்போ அவங்களும் அந்த ஸ்ட்ரீட்ல இருக்காங்கன்னு தெரிய வந்துச்சு. எனக்கு லோக்கல் கிசுகிசு, லேட்டஸ்ட் நியூஸ் எல்லாம் பேசுறது பிடிக்கும்னு சொல்லி வச்சேன். அதான் இந்த நியூஸ் தானா என்னை தேடி வந்து சேர்ந்துச்சு!!!”

  

“இதை பாட்டி கிட்ட சொல்லாம, சவீதா கிட்ட சொல்லி இருந்தாலே போதுமே சக்தி???”

  

“ஹுஹும்! அவங்களும் இந்த கேஸ்ல ரிலேட்டட். அதனால அவங்களை டைரக்ட்டா இன்வால்வ் செய்யலை!!!”

  

“உன் சந்தேகப் புத்தியும் நீயும்! இப்படி ஆக்சிடன்ட் மாதிரி சாகடிக்குறது எல்லாம் சவீதா ஸ்டைல் இல்லை! நேரா அடிக்குறது வேணா சொல்லு, நம்பலாம்!!!”

  

“அப்போ, சவீதா செய்ய சான்ஸ் இருக்குன்னு நீயும் ஒத்துக்குற?”

  

“ஹையோடா!!!!! இன்னும் கொஞ்சம் நேரம் உன்னோட பேசினா நான் மொத்த லூசா மாறிடுவேன்!!!”

  

“அப்போ, நீ இப்போ அரை லூசா???”

  

“சக்தி!!!!”

  

“ஓகே, ஓகே பேபி, அழாதே!”

  

“உனக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆயிடுச்சு. அடுத்த டைம் வீட்டுக்கு வரும் போது தோசையே

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.