Page 5 of 6
தோணிச்சா," என்றான் சஞ்சீவ் போலியான வருத்ததுடன்.
"அடடா... அத்தான் ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க... நீங்களும் வாங்க... உங்களுக்கும் தரேன்..." என்ற கண்மணி, இந்துவிடம், "இந்து அக்கா, நீங்களும் வாங்க உள்ளே போகலாம்... டைனிங் ஹால்ல உட்கார்ந்து சாப்பிடலாம்..." என்றாள்!
கண்மணியை தொடர்ந்து இந்துவும் சஞ்சீவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சாங்க... அம்மாக்கு படம் பார்க்கும் போது கம்பெனி வேணும்னு எப்போவும் அண்ணியைப் பிடிச்சு உட்கார வச்சுப்பாங்க... ஆனால், எனக்கு கல்யாணம் ஆனா அந்த பிரச்சனை இல்லையே... என்னோட வருங்கால மனைவிக்கு தான்