(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

டாக்டர் இருப்பாருங்குற வரைக்கும் எல்லாம் செமயா பிளான்ட். சும்மாவா பணக்காரங்க, வெளி நாட்டுக்காரங்கன்னு எல்லோரும் அந்த ஹாஸ்பிட்டல் தேடி வராங்க!”

  

“விட்டா இருபத்தி நாலு மணி நேரமும் ஹாஸ்பிட்டல் புகழ் பாடுவீங்க போலருக்கே!”

  

“ஆமா! நான் சென்னைல வச்சிருந்தது நார்மல் கிளினிக் சக்தி. அதை ரன் செய்றதே எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ரிலையபிள் ஆள் கிடைக்கனும். நாம நம்பனும். அவங்க அது மாதிரி நடக்கனும். இப்படி எவ்வளவோ! அப்போ, இவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டலை மேனேஜ் செய்றதை பத்தி யோசிச்சு பாருங்க!”

  

“ட்ரூ, பெரிய விஷயம் தான்!”

  

“நான் சென்னையிலேயும் ஒரு ஹாஸ்பிட்டல்ல வொர்க் செய்திருக்கேன். அங்கே இந்த அளவுக்கு எனக்கு ஆக்சஸ் கிடையாது. இங்கே இது நல்ல எக்ஸ்பீரியன்ஸ். இங்கே வரனும், இந்த ஹாஸ்பிட்டல் ஜாயின் செய்யனும்னு எல்லாம் நான் ப்ளான் செய்யலை. நடப்பது எல்லாம் நன்மைக்கேங்குற மாதிரி இது நடந்திடுச்சு. x,y,z ன்னு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. மேத்ஸ்ல படிச்ச மாதிரி சப்ஸ்டிட்யூஷன், எலிமினேஷன்னு ஏதாவது டெக்னிக் வச்சு எப்படியாவது அதெல்லாம் கத்துக்கனும். டாக்டர் பிரசாத் எப்போவும் பிஸியா இருக்கார். அதனால டாக்டர் கிருஷ்ணா, டாக்டர் சுலோச்சனா, டாக்டர் வெங்கடேஷ்ன்னு இந்த ஹாஸ்பிட்டல்ல நிறைய வருஷமா வேலை செய்றவங்களை ஃப்ரென்ட் பிடிச்சு வச்சிருக்கேன்!” பேசிக் கொண்டே போன சாந்ததுரை அப்போது தான் சக்தியின் முகத்தில் தெரிந்த / எரிந்த லைட் பல்பை கவனித்தான்! தானாக பேச்சை நிறுத்தினான்.

  

“சக்தி???”

  

“தேங்க் யூ SD. என்னை தொல்லை செய்துட்டு இருந்த கேள்விக்கு புது டைரக்ஷன் காட்டி இருக்கீங்க. யூ ஆர் இன்க்ரெடிபில்!” சாந்ததுரையின் கையைப் பிடித்து குலுக்கிய சக்தி, தன்னுடைய வைட் போர்ட் முன் போய் நின்றாள்.

  

சாந்ததுரைக்கு ஒன்றும் புரியவில்லை. சக்தி மீண்டும் SD என்று அழைத்ததும், கையை

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.