(Reading time: 7 - 13 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

  

“தேங்க் யூ வெரி மச் விக்கி! யுவர் ஹாஸ்பிட்டலிட்டி அமேசஸ் மீ... இட் வாஸ் அ கிரேட் ப்ளெஷர் மீட்டிங் யூ...” என்ற லிஸா, புன்னகையுடன் நின்றிருந்த விக்ராந்தின் கன்னத்தில் நட்புடன் முத்தமிட்டு விட்டு, மற்ற மூவருக்கும் கையை அசைத்து டாட்டா காட்டி விட்டு கிளம்பினாள்.

   

🌼🌸❀✿🌷

      

கௌசல்யா ஸுப்ரஜா ராம  பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே 
உத்திஷ்ட நரசாதூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

  

மங்கிய ஒளி... எங்கேயோ சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது...

  

அழகாக சேலை அணிந்து அவள் நடந்து வந்தாள்... அவளின் கொலுசொலி அவனின் காதுகளுக்கு இன்னிசையாக ஒலித்தது... கண்களை திறந்துப் பார்த்தான்... தலைக்கு குளித்து, ஈரமாக இருந்த நீண்ட கூந்தலை, வெண்ணிற டவலில் கட்டி வைத்திருந்தாள் அவள்... அவன் இமைக்க மறந்து அவளையே பார்த்திருந்தான்...

  

மனக் கண்ணில் கண்ட காட்சி கலைந்து எழுந்தான் விக்ராந்த்...! அவ்வப்போது அவன் விழித்துக் கொண்டே காணும் கனவு அது! முகமே தெரியாத வருங்கால மனைவியின் மீது மனதில் காதல் கசிந்துருக, முகத்தில் முறுவலுடன், பல் துலக்கி விட்டு, அம்மாவை தேடி சென்றான்.

  

டேப்பில் யூட்யூபில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இனிய குரலில் சுப்ரபாதம் பாடிக் கொண்டிருந்தது...

  

தவ ஸுப்ரபாத மரவிந்த லோசநே 
பவது ப்ரஸந்த முகசந்த்ர மண்டலே 
விதிசங்கரே ந்த்ர  வநிதாபி ரார்ச்சிதே 
வ்ரிஷ்சைலநாத தயிதே தயாநிதே

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.