Page 4 of 6
"இருக்கட்டும் நான் அவளை கவனிச்சுக்கிறேன்... சரி, நீங்க தான் இன்னைக்கு லேட்... சீக்கிரம் சாப்பிடுங்க..." என்று சொல்லி, அவனுக்கு உணவு பரிமாற தொடங்கினாள்!
🌼🌸❀✿🌷
காலை உணவை முடித்து விட்டு விசில் அடித்தப் படி வந்தான் சஞ்சீவ். லிவிங் ரூமில் இருந்த டிவி திரை மீது விழிகள் இருந்தாலும், வேறு ஏதோ யோசனை முகத்தில் தெரிய அமர் ... ்டேயும் நானே நேரா சொல்லிட்டேன்... அவளும் என்னை புரிஞ்சுக்கிட்டா... நீங்களும் புரிஞ்சுக்கோங்க..."
"ம்ம்ம்... ஏன் சஞ்சீவ் இப்படி பேசுற??? உன் மனசில வேற யாராவது பொண்ணு இருக்காளா
This story is now available on Chillzee KiMo.
...