Page 3 of 6
தன் மனதில் இருப்பதை எப்படி சொல்வது என்று மீண்டும் ஒரு முறை கற்பனையில் ஒத்திகை பார்க்க ஆரம்பித்தாள் இந்து...!
🌼🌸❀✿🌷
இந்துவிடம் பேசிய பிறகு சஞ்சீவிற்கு இறக்கை முளைத்ததுப் போல இருந்தது. அவன் கடந்த சில நாட்களாக கேட்க காத்திருப்பது இன்று நடக்கப் போகிறது என்று அவனுக்கு தோன்றியது. முகத்தில் மலர்ச்சியோடு ஏதோ பாட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்போ எல்லாம் ரொம்ப மாறீட்டாங்க போல இருக்கு..." என்றான் கிண்டலாக!
அவனின் கிண்டல் கீதாவிற்குள்ளும் கொஞ்சம் கோபத்தை வரவழைக்க தான் செய்தது! ஆனால் அதை வெளியே காட்டாமல்,