Page 2 of 6
ஆமாம், என்ன செய்றாங்க உன்னுடைய வருங்கால ஒய்ஃப்?”
“எம்.எஸ்.சி எம்.எட் படிச்சிருக்காடா... இப்போ சும்மா பக்கத்தில் ஒரு சின்ன ஸ்கூலில் டீச்சரா இருக்கா... கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போறதும் போகாததும் அவளோட விருப்பம்...”
கண்கள் மின்ன சொன்ன சரவணனை கேலியாகப் பார்த்தாள் ஜான்வி!
“பார்த்தீயா விக்கி, நம்ம சரோ எவ்வளவு நல்லவனா மாறிட்டான்னு!!!”
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கும்!"
"எனக்கு மேரேஜ் அரேன்ஜ் செய்த மேரேஜ் புரோக்கர் கிட்டேயே உனக்கும் சொல்லி வைப்போம்... உனக்கு பிடிச்ச மாதிரியே பெர்ஃபெக்டா பொண்ணு கண்டுபிடிச்சு தருவார்...!”