Page 3 of 6
"எப்படி???? கீதா கிட்ட நான் வேலைக்கு போக வேண்டாம்னு சொன்னேன்... அவ கேள்வி கேட்காம அதுக்கு சம்மதம் சொன்னா... நீ ஒரு பெரிய கம்பெனியோட எம்.டி... உன்னால அப்படி செய்ய முடியுமா??? "
"முடியாம என்ன? கம்பெனில நான் எம்டி'யா இருந்தாலும், அது எங்க குடும்ப கம்பெனி ஆன்ட்டி... நான் இல்லைனா இன்னொருத்தங்க பார்த்துப்பாங்க..."
...
This story is now available on Chillzee KiMo.
...
span> பேசக் கூடாது, இதெல்லாம் சொல்ல நீங்க யாரு??? சஞ்சீவோட அம்மா என்கிற ஒரே காரணத்துக்காக உங்களுக்கு இதுக்கெல்லாம் உரிமை இருக்குன்னு நீங்க நினைக்குறதே தப்பு...