Page 4 of 6
கீதா அக்கா லைஃப்பையும் இப்படி எல்லாம் சொல்லி தான் குழப்பி விட்டீங்க... இப்போ திரும்ப செய்றீங்க... என்ன மாதிரியான கெட்ட பு..." கோபமாக பேச வந்ததை கடைசி வினாடியில் அடக்கி, உதடுகளை இறுக்க மூடிக் கொண்டாள் இந்து!
இந்து படபட என கோபத்தில் பொரிந்தது தன்னை பாதிக்கவில்லை என்பது போல ஈஸியாக தோள்களை ஏற்றி இறக்கினாள் காஞ்சனா!
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்றே காட்டமாக!
"அவன் தான் நான் சொன்னா கேட்க மாட்டான்னு எனக்கு தெரியுமே... உன்னையும் நான் கட்டாயப் படுத்தமாட்டேன் இந்து... எனக்கு இது பிடிக்கலை, அவ்வளவு தான்... எனக்கு பிடிச்ச