Page 3 of 6
சஞ்சீவின் வழியாக கேள்வி பட்ட விபரம் கீதாவிற்கு கோபத்தை கொடுத்திருந்தது... இந்து அவளிடம் எதுவுமே சொல்லவில்லையே என்ற ஆதங்கத்தினால் வந்த வருத்தம் கலந்த கோபம்!
ஆனால் அந்த கோபத்தையும் தாண்டி இந்து அப்படி என்ன சஞ்சீவிடம் சொல்லப் போகிறாள் என தெரிந்துக் கொள்ளும் ஆர்வமும் கீதாவிற்கு இருந்தது...
ஒருவேளை இந்து தன் முடிவை சஞ்சீவிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு தான் என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிய மாட்டேங்குது... உனக்கு எப்படி??? ஏதாவது தெரியுமா தெரியாதா????"
கீதா தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் சொன்னாலும் வீணா அவளின் தோழி