Page 5 of 6
கீதாவுடைய கோபத்தின் இன்டன்சிட்டி அதிகமாக இருப்பதை உணர்ந்துக் கொண்ட வீணா, சற்றே நிதானித்தாள்! அதனால் விளையாட்டை விட்டு விட்டு சீரியஸாக பேசினாள்!
"என்ன கீதா அக்கா இது??? சஞ்சீவ் உங்க கிட்ட சொல்வார்னு இந்து நினைச்சிருக்கலாம்... அதுவும் இல்லாம லவ் பண்ணும் போது ஏது அக்கா ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் எல்லாம்... உங்க கிட்ட இந்து சொல்லாததுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
இல்லை. காஞ்சனாவிற்கு விஷயம் தெரியும் போது அதை அவள் எப்படி எடுத்து கொள்வாள் என்று தான் கீதாவிற்கு சந்தேகமாக இருந்தது. ஆனாலும் காஞ்சனாவிடம் பேசி எப்படியாவது இந்த திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட