Page 4 of 5
போயிருந்தாங்க... அங்கே மொபைல் சிக்னல் கிடைக்காது... அது தான் வந்த உடனே கூப்பிடுறாங்க...”
“ஓ! நீங்க அம்மா செல்லமா?”
உடனே பதில் சொல்லாது நிதானித்த விக்கிராந்த், ஒன்றிரண்டு வினாடிகள் கழித்து,
“செல்லம்னு சொல்ல முடியாது... ரொம்ப க்ளோஸ்” என்றான்...
அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்தவற்றை சர்வர் எடுத்து வரவும் இருவரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ிர் ஆர்த்தி, ஆர்த்தின்னு சொல்லியே என் உயிரை எடுப்பான்...!”
“ஓ! நான் வேணா மிரட்டவா?”
கேட்டப்படி எழ போன விக்கிராந்தை கை பிடித்து தடுத்தாள் ஆர்த்தி.