(Reading time: 25 - 49 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”டாக்டர் இப்ப கண்ணகி எப்படியிருக்கா பரவாயில்லையா”

  

”நீங்க அவங்களுக்கு என்ன உறவு ஆகனும்”

  

”உறவு உறவு” என அவன் இழுக்க

  

”சொல்லுங்க”

  

”ஏன் கேட்கறீங்க டாக்டர்”

  

”விசயம் ரொம்ப கிரிட்டிகல் அவங்களோட உறவுக்காரங்ககிட்டதான் சொல்ல முடியும் அவங்களோட அப்பா அம்மா யாராவது இருக்காங்களா”

  

”இல்லை அவங்க இறந்துட்டாங்க”

  

”வேற அவங்களுக்குன்னு யாருமில்லையா”

  

”தோழி ஒருத்தியிருந்தா ஆனா இப்ப அவள் எங்க இருக்காள்ன்னு தெரியலை“

  

”அப்படியா சரி அவங்களுக்கு நீங்க என்ன ஆகனும்” என கேட்க கோவலன் யோசித்தான் டாக்டர் வேறு கிரிட்டிகல் என சொல்லவும் சற்று மனம் கரைந்தான்

  

”நான் அவளோட ஹஸ்பெண்ட் கோவலன்” என சொல்ல டாக்டர் வியந்தார்

  

”ஏன்பா இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே யாரோ போல பேசற”

  

”சாரி டாக்டர் பதட்டத்துல என்ன பேசறதுன்னு தெரியலை”

  

”அவங்க சாப்பிட்டு 3 நாள் ஆகுது போல, இன்னும் ஒரு நாள் விட்டிருந்தா கூட அவங்களை

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.