Poova? thalaiya? - Tamil thodarkathai
Poova? thalaiya? is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her forty seventh serial story at Chillzee.
முன்னுரை
இரு தோழிகளுக்கும் நாயகன் ஒருவனே. ஆனால் அந்த நாயகனுக்கு எந்த தோழி தனது வாழ்க்கை துணைவி என்பது தான் கேள்வி. அதற்கான பதில் அவர்கள் மூவரின் கையில்தான் உள்ளது. இரு தோழிகளின் வாழ்க்கையில் நாயகனுடன் நடக்கும் நிகழ்வுகளே இக்கதையாகும்.
-
தொடர்கதை - பூவா? தலையா? - 01 - சசிரேகா
தப்பு செய்த மாணவியை அடிக்கலாம்னா அதுக்கு சட்டம் தடையா இருக்கு, அப்ப மாணவி செய்த தப்புக்கு தூண்டுகோலா இருந்தவங்களைதானே தண்டிக்கனும் எந்த சட்டமும் மாணவியோட பெற்றோரை அடிக்க கூடாதுன்னு சொல்லலையே” என்றாள் கண்ணகி
-
தொடர்கதை - பூவா? தலையா? - 02 - சசிரேகா
நான் கடமையில ரொம்ப ஸ்ட்ரிக், அதனால நான் சொல்றதை நீங்க செய்றதை தவிர வேற வழியில்லை, செய்ய தவறின ஆசிரியர்களுக்கு வேலை பறிபோகும், அதே போல செய்ய தவறின மாணவர்களோட பெற்றோர்கள் வரவழைக்கப்படுவார்கள், அதுக்கு அப்புறமும் மாணவர்கள் ஒழுக்கமில்லாம நடந்தா அவங்களுக்கு டிசி தரப்படும், அந்த டிசியில குட் என்கிற
... -
தொடர்கதை - பூவா? தலையா? - 03 - சசிரேகா
”எது எப்படியோ கண்ணகியையும் கோவலனையும் சேர்த்து வைக்கனும் வேலை விசயத்தில இவங்க ஒத்துமையா இருந்து செயல்பட்டா படிப்படியா அவங்க எண்ணங்கள் ஒண்ணாயிடும் அப்புறம் அவங்க ஒண்ணாயிடுவாங்க அடடே இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்கு அப்ப கூடிய சீக்கிரம் கோவலனுக்கு கல்யாணம் ஆயிடும்” என நினைத்து நிம்மதியாக உறங்கச்
... -
தொடர்கதை - பூவா? தலையா? - 04 - சசிரேகா
அவளை தனியா விட்டுட்டு கூட நாம நிம்மதியா இருக்கலாம், ஆள் பார்க்க சின்ன வயசா இருந்தாலும் அனுபவம் அதிகம், அப்படியே உங்களை போல நடந்துக்கறா யோசிக்கறா எனக்கு அவளைப் பார்க்கறப்பலாம் உங்க ஞாபகம் வருது, தாத்தா நீங்க இல்லைன்னாலும் நான் கவலைப்படமாட்டேன், அவளை பார்த்துக்கிட்டே காலம் தள்ளிடுவேன் தாத்தா” என
... -
தொடர்கதை - பூவா? தலையா? - 05 - சசிரேகா
அவள்கிட்ட ஏதோ திறமையிருக்கு தாத்தா, எல்லா மாணவர்களோட வெறுப்பையும் சுமந்தா ஆனா இப்ப எல்லா மாணவர்களும் அவள் பேச்சை மதிச்சி நடந்துக்கறாங்க அவள் கிரேட்தான், தாத்தா பரவாயில்லை உங்க செலக்ஷன் நல்லாதான் இருக்கு” என்றான் கோவலன்
-
தொடர்கதை - பூவா? தலையா? - 06 - சசிரேகா
”உன்னை நம்பி நான் 2 பெரிய தப்பு செய்துட்டேன் முதல் தப்பு உன்னை நம்பி நான் காலேஜை தந்திருக்க கூடாது, அதை குட்டிசுவராக்கி விட்ட இரண்டாவது தப்பு உன்னை நம்பி கண்ணகியை விட்டது, அவளை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போய் விட்ட, இனி உன்னை நான் நம்பமாட்டேன் போதும், நீ அந்த கல்லூரிக்கு தாளாளரா இருந்தது,
... -
தொடர்கதை - பூவா? தலையா? - 07 - சசிரேகா
கண்ணகி, உனக்குன்னு யாருமில்லை என் காலத்துக்கு அப்புறம் கோவலனுக்கும் யாரும் இல்லை, நீயும் அவனும் ஒண்ணு சேர்ந்தா உங்க வாழ்க்கை நல்லாயிருக்கும், உங்களுக்கு அன்பு பாசம் காட்ட யாருமில்லை அதனால ஒருத்தரை ஒருத்தர் பாசம் கொடுத்து அன்போட வாழ்வீங்க” என ஈஸ்வரமூர்த்தி சொல்ல கண்ணகிக்கு சிரிப்பே வந்தது
-
தொடர்கதை - பூவா? தலையா? - 08 - சசிரேகா
மனசுல ஒருத்தரை வைச்சிக்கிட்டு இன்னொருத்தரை கல்யாணம் செய்துக்கிட்டு வாழற வாழ்க்கை நரகம் போல, அந்த தப்பை நானே செய்ய மாட்டேன், அப்படியிருக்கறப்ப கோவலன் செய்யவும் நான் சம்மதிக்க மாட்டேன் போதுமா, எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு நாம இந்த விசயத்தை பத்தி வீட்ல பேசிக்கலாம், இது காலேஜ் நீ உன் வகுப்புக்கு போ
... -
தொடர்கதை - பூவா? தலையா? - 09 - சசிரேகா
”எனக்கு யாரும் வேணாம், தாத்தா வேணாம், கம்பெனி வேணாம் பணம் புகழ் எதுவும் வேணாம், எனக்கு நீ மட்டும் போதும் மாதவி உன்னை பார்த்துக்கிட்டே நான் வாழ்ந்து முடிச்சிக்குவேன்” என கோவலன் சொல்ல மாதவிக்கு பேசவே வாய் எழவில்லை
-
தொடர்கதை - பூவா? தலையா? - 10 - சசிரேகா
”நீ என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்லை இருக்கற உண்மையை சொல்றேன் ஆமாம் கண்ணகி நானும் அவரை விரும்பினேன், ஆனா அது உன் கல்யாணத்துக்கு முன்னாடிதான் என்னோட விருப்பத்தை நான் அவர்கிட்ட சொல்லலை, அதுக்குள்ள அவரே உன்கிட்ட வந்து கல்யாணத்தை பத்தி பேசினதை நான் நேராவே பார்த்தேன், அதோட நான் அவரோட வாழ்க்கையில
... -
தொடர்கதை - பூவா? தலையா? - 11 - சசிரேகா
”உன்னை என்னால மனைவியா பார்க்க முடியாது வேணும்னா தோழியா பார்க்கிறேன் உனக்கு துணையா இருக்கேன் என்ன சொல்ற” என கோவலன் கேட்க அவளோ சலிப்பாக சிரித்தாள் ”இப்ப இருந்து நாம நண்பர்கள் ஓகே” என சொல்ல அவளோ சிரிப்புடன் தலையை மெதுவாக ஆட்டினாள்
-
தொடர்கதை - பூவா? தலையா? - 12 - சசிரேகா
”என்ன உங்களை பத்தி உண்மை சொன்னதும் எஸ்கேப் ஆகறீங்களா, நீங்க கல்லூரிக்கே தாளாளரா இருந்தாலும் சரி கம்பெனிக்கே முதலாளியா இருந்தாலும் சரி ஏன் இந்த ஒட்டு மொத்த சொத்துக்கு உரிமையாளரா இருந்தாலும் சரி மனசுல இருக்கற விருப்பத்தை சொல்ல தயங்கற நீங்க ஒரு கோழைதான்” என கண்ணகி சொல்ல அவனுக்கு வந்ததே கோபம்
... -
தொடர்கதை - பூவா? தலையா? - 13 - சசிரேகா
மறுநாள் கோர்ட்டில் கோவலனுக்கு எதிராகவே வழக்கு வந்தது, ஆதாரங்கள் அவனுக்கு எதிராக இருந்தது, மாதவியும் நடப்பதை கவனமாக பார்த்துக் கொண்டுதான் இருந்தாள், வக்கீலும் முகம் சிதைந்துப் போன உடல் சிலம்பு உடையதுதானா என கேள்வி தொடுக்க அரசு தரப்பு வக்கீலோ அந்த உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட இரத்த வகை உயரம்
... -
தொடர்கதை - பூவா? தலையா? - 14 - சசிரேகா
”ஏன் கோவலன் நான்கூடதான் இன்னும் சாப்பிடலை, நான் பாவம்லயா நானும் உங்களை நினைச்சிதானே கவலையா இருக்கேன், அது தெரியலையா உங்களுக்கு, தாலிகட்டின மனைவியை மட்டும் நினைவுல வைச்சிருக்கீங்க, உசுருக்கு உசுரா காதலிச்ச காதலியை மறந்துட்டீங்களே, போங்க கோவலன் நான் உங்க மேல கோபமா இருக்கேன், முதல்ல உங்களை
... -
தொடர்கதை - பூவா? தலையா? - 15 - சசிரேகா
”கோவலன் காதலோட சக்தியை நான் உணர்ந்துட்டேன், நீங்க இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை, இப்ப கூட உங்களை நான் இழக்க தயாராயில்லை, உங்களை நான் இழக்கறதும் என் உயிரை நான் இழக்கறதும் ஒண்ணுதான், என்னால உங்களை விட்டுக் கொடுக்க முடியாது கோவலன் நீங்க எனக்கு வேணும்” என்றாள் மாதவி திடமாக அதைக்கேட்டு
...