Page 2 of 6
சஞ்சீவின் புது பிஸ்னஸில் ஏதாவது பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்தவள்,
"என்ன ஆச்சு சஞ்சீவ்? ஏன் இப்படி டல்லா இருக்கீங்க? ஏதாவது சாப்பிட்டீங்களா இல்லையா???" என மனதில் இருந்த ஆர்வங்களை மறந்து அக்கறையுடன் கேட்டாள்.
கீதாவின் கேள்விகளை கேட்டு சில வினாடிகள் அமைதியாக இருந்த சஞ்சீவ், பின்,
"வேற எப்படி அண்ணி இருக்க சொல்றீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்தும் சஞ்சீவிடம் என்ன சொல்லி சமாதானபடுத்துவது என்று அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை... எனவே, குழப்பமும், திகைப்புமாக நின்றிருந்தாள் கீதா!
🌼🌸❀✿🌷