தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 09 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“அப்போ உனக்கு ஓகேன்னு சொல்லு...”
மொபைலின் வழியாக கேட்ட ராஜமின் பேச்சு விக்கிராந்தின் முகத்தை மலர செய்தது...
“டபுள் ஓகே அம்மா... நீங்க மட்டும் ஆர்த்தியை பார்த்தா, அப்படியே அசந்துப் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்படி எல்லாம் அவ நினைக்க மாட்டா...”
மொபைலில் இன்னுமொரு அழைப்பு வருவதன் அறிகுறியாக கேட்ட மெல்லிய பீப் ஒலியை கவனித்து ஃபோனை காதில் இருந்து எடுத்துப் பார்த்தான் விக்கிராந்த். ஆர்த்தி அழைப்பது புரிந்துக் கொண்டு,
“அம்மா, ஆர்த்தி ஃபோன் செய்றா, நான் அப்புறம் பேசட்டுமா?” என்றான்.
“அவளை நீ பார்த்து ஒரு வாரம் கூட ஆகலை! அதுக்குள்ளே அவளோட பேச என்