(Reading time: 6 - 12 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

  

“நிறைய இருக்கு அப்பா... ஒரு ஃபோர் ஹன்ட்ரட், பைவ் ஹன்ட்ரட் இருக்கும்ன்னு நினைக்கிறேன்..”

  

கணபதி கேள்வியாக மனைவியை பார்த்தார்...

  

கணவனின் பார்வையில் இருந்த பொருள் புரிந்தவளாக, ராஜம் மகனிடம் அடுத்த கேள்வியை கேட்டாள்

  

“ரொம்ப பணக்காரங்களா அவங்க?”

  

“ஆமாம் அம்மா... முதல்ல எனக்கும் கூட கொஞ்சம் அன் ஈஸியா தான் இருந்தது. ஆனால் ஆர்த்தியோட அம்மா அப்பா எல்லோரும் ரொம்ப ஃப்ரென்ட்லியா பேசிய விதத்தில் அந்த குழப்பம் எல்லாம் போச்சு...”

  

“சரி... வர ஞாயிறு காலையில் ஒரு பத்து மணி போல அவங்க வீட்டுக்கு போவோமா?”

  

“ஓகே மம்ஸ்...”

  

“நீ சனிக்கிழமை ஃப்ரீயா விக்கி? ப்ரியாவுக்கு வைஜெயந்தி அக்கா கொஞ்சம் பலகாரம் எல்லாம் கொடுத்திருக்காங்க... அவளை பார்த்து கொடுக்கனும்...”

  

“சனிக்கிழமை வேண்டாம் மம்ஸ், சன்டேவே போகலாம்...” என்றான் விக்கிராந்த் யோசனையுடன்!

  

🌼🌸❀✿🌷

  

ஞாயிறு காலையில் ப்ரியா தங்கி இருக்கும் பெரிய வீட்டின் அருகே காரை நிறுத்தினான் விக்கிராந்த்.

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.