Page 4 of 6
ஆழ்ந்த மூச்சை வெளியேற்றி மனதை நிலைப்படுத்த முயன்றாள்!
நடப்பது எல்லாம் நன்மைக்கே! காஞ்சனா, கீதா, ஏன் சஞ்சீவிற்கும் கூட இது தான் நல்லது!
இப்படி எல்லோருக்கும் நல்லது நல்லது என அவள் ஆயிரம் தடவை சொல்லிக் கொண்டாலும் இந்துவின் மனம் அதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து சண்டித்தனம் செய்துக் கொண்டே தான் இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ும், மகளை லக்ஷ்மியிடம் விட்டு விட்டு, இந்துவை பார்க்க போவதாக சொல்லி விட்டு உடனடியாக கிளம்பினாள் வீணா.
காரில் ஏறிய பிறகு, வீணாவால் அமைதியாக இருக்க முடியவில்லை! அவளுக்கு இந்த்