Page 4 of 6
“வாவ்! ரொம்ப அழகா இருக்கு உங்க ரூம்!” மனதார பாராட்டினாள் வர்ஷா.
“தேங்க்ஸ்... எல்லாம் அம்மாவுடைய வேலை! எனக்கு க்ளீனிங் வேலை எல்லாம் சரி வராது...” என்றாள் ஆர்த்தி!
“அட! அண்ணன் போலவே சொல்றீங்க! அவனும் இதே போல தான் சொல்வான்... அம்மா தான் அவன் ரூமை அரேஞ் செய்வாங்க...”
“இந்த காலத்து பசங்க எல்லாம் அப்படி தானே? விக்கிக்கு சின்ன வயசில
...
This story is now available on Chillzee KiMo.
...
் அவள்... ஆர்த்தியின் மாற்றத்தை கவனிக்காமல் மற்ற மூன்று பெண்களும் தங்களின் பேச்சை தொடர்ந்தனர்...
ஒரு சில நிமிடங்களுக்கு பிறகே ஆர்த்தியின் ஒதுக்கத்தை கவனித்த வசந்தி,