Page 4 of 5
என்றாள்!
வீணா பதில் சொல்லும் முன் இந்து நடுவில் பேசினாள்!
"கீதா அக்கா, ப்ளீஸ் கோபபடாதீங்க... நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா யோசிச்சுப் பாருங்க, உங்களுக்கே புரியும்... நான் சஞ்சீவ் கிட்ட இதை எல்லாம் சொல்லலையே... உங்க கிட்ட தான் சொல்றேன்... உங்களுக்கு கோபம் இருந்தா, என்னை திட்டுங்க... ஃப்ரென்ட் இல்லைன்னு எல்லாம் சொல்லாதீங்க..
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து, நீ சஞ்சீவ் கிட்ட அப்படி பேசினதுக்கு உண்மையான காரணம் என்னன்னு இப்போ சொல்லு..." என்றாள்!
"வீணா, திரும்ப இதையே..."
இந்துவை தொடர்ந்து பேச அனுமதிக்காமல்,