Page 3 of 5
இருக்கலாமே??? எதுக்கு தேவையே இல்லாம அவன் மனசுல் ஆசையை வளர்த்து விட்டுட்டு.. இப்போ பெரிய வில்லி ரேஞ்சுக்கு அந்தஸ்து, டர்ன் ஓவர் அது இதுன்னு பேசுற...???"
"உண்மையை சொன்னா வில்லி மாதிரி தெரிஞ்சா நான் என்ன செய்ய முடியும்?? ப்ளீஸ் கீதா அக்கா புரிஞ்சுக்கோங்க... சஞ்சீவ் என் கிட்ட லவ்வுன்னு சொன்னப்போ கூட நான் யோசிச்சு சொல்றேன்னு தானே சொன்னேன்... அவரா
...
This story is now available on Chillzee KiMo.
...
்து,
"இனி மேல் எனக்கு இருக்க ஒரே பெஸ்ட் ஃப்ரென்ட் நீ மட்டும் தான் வீணா! எனக்கு இங்கே இதுக்கு மேல வேலை இல்லை, நான் கிளம்புறேன்... நீயும் என்னோட இப்போவே வர்றீயா??"