தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 13 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
என்றும் இல்லாத அதிசயமாக உதட்டில் சின்ன புன்னகை மின்ன யோசனையில் ஆழ்ந்திருந்த ப்ரியாவை ஆச்சர்யமாக பார்த்தாள் ஸ்ரீநிதி.
“ப்ரியா, நீயா ஸ்மைல் செய்ற? அம்மாடியோ அப்படி என்ன அதிசயம் நடந்தது இன்னைக்கு?”
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்...!
ஸ்ரீநிதி ஹையர் செகண்டரி கெமிஸ்ட்ரி டீச்சர் என்பதால் அவளும் ப்ரியா, கோகிலா இருந்த அதே ஸ்டாஃப் ரூமில் தான் எப்போதும் இருப்பாள்! அதை தவிர, அவர்கள் மூவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதாலும், ப்ரியா, கோகிலாவுடன் தானாகவே நட்புடன் பேசி பழக தொடங்கினாள் ஸ்ரீநிதி!
உயிர் தோழிகள் என்று சொல்லுமளவிற்கு இல்லையென்றாலும், அவர்கள் மூவருக்குள் மெலிதான நட்பு இழையோடி இருந்தது.