Page 3 of 6
சஞ்சீவ் இதற்கு முன் கல்பனாவை சந்தித்ததில்லை... ஆனால் சேகருக்கும் கல்பனாவிற்கும் இருந்த உருவ ஒற்றுமை வைத்து அவள் யார் என்பதை மற்றவர்கள் யாரும் சொல்லாமலே அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது!
அதே போல நந்தினி பக்கத்தில் இருக்கும் பெரியவள் நந்தினியின் அம்மாவாக இருக்கலாம் என்று நினைத்தவனின் கண்கள் அந்த பெரியவளின் மீதும் நந்தினியின் மீதும் யோசனையுடன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்பி தான் போனாள்!
“அவங்களை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணாம இருக்கது நல்லது... ஒருத்தரோ ரெண்டு பேரோ இருந்துட்டு, மத்தவங்க எல்லோரும் கிளம்புங்க...” என்றாள் நர்ஸ் கண்டிப்புடன்!