Page 2 of 5
“கிட்டத்தட்ட முடிவான மாதிரி தான் அக்கா... நாள் மட்டும் தான் குறிக்கனும்...” ராஜம் எப்போதும் போல சின்ன புன்னகையுடன் பதில் சொன்னாள்!
“எதுக்கும் கொஞ்சம் யோசிச்சு முடிவெடுக்க வேண்டியது தானே ராஜம்?”
“யோசிச்சு என்ன செய்றது? கல்யாணம் செய்துக்க போவது விக்கி...ராந்த் அவனுக்கு பிடிச்ச பொண்ணை தானே கல்யாணம் செய்து வைக்க முடியும்!”
“ஆனால்
...
This story is now available on Chillzee KiMo.
...
்குள் வந்த வர்ஷா, வைஜெயந்தியின் பெட்டியின் அருகில் இருந்த சேலையை கையில் எடுத்து பார்த்து வியந்தாள்!
“வாவ் ப்யூட்டிஃபுல் ஸாரீ! அம்மா, இந்த கலர் தான் நான் உங்க கிட்ட சொன்னது...”