Page 4 of 5
“என்ன ஆன்ட்டி நீங்க, வர்ஷா அவ்வளவு ஆசைப்படுறாங்க.... நீங்க எடுத்துக்கோங்க வர்ஷா!”
“நீயே அதிசயமா பிடிச்சிருக்குன்னு எடுத்தீயேம்மா...” வைஜெயந்தி ப்ரியாவிடம் வினவினாள்.
“பரவாயில்லை அத்தை, இந்த கலர் என்னை விட வர்ஷாவுக்கு நல்லா இருக்கும்... எனக்கு இது ஜஸ்ட் இன்னுமொரு சாரி அவ்வளவு தான்... அவங்க அவ்வளவு ஆசைப் படுறாங்களே... எந்த பொருளா இருந்தாலும் அதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ோணலை ராஜம்! நான் அதை நினைச்சு வருத்தப்படாத நாளே இல்லை! இவளை இப்படி பார்க்கும் போதெல்லாம் மனசுல அப்படியே என்னவோ போல இருக்கு... அவளுக்கு ஒரு நல்லது நடக்காம எனக்கு எதாவது ஆனால் கூட என் ஆன்மா சாந்தி