Page 5 of 6
“எதை சொல்றீங்க ப்ரியா? என் கண்ணுக்கு அது வெறும் மேகமா தான் தெரியுது...!!!”
வர்ஷாவிற்காக என வானத்தை பார்த்திருந்த ப்ரியாவை சூர்ய அஸ்தமனத்திற்காக வானம் அணிந்திருந்த வண்ணமயமான கோலம் கவர்ந்து இழுத்தது...
“அங்கே நல்லா பாருங்க வர்ஷா... அந்த ஆரேஞ் பிங்க் கலந்த இடம் ஒரு கிரீடம் போல இருக்கு... கீழே இருக்க அந்த சின்ன மேகம் அழகு முகம் போல இருக்கு...”
...
This story is now available on Chillzee KiMo.
...
்த தன் கூந்தலை முன்னே எடுத்துப் போட்டாள்... அந்த அழகிய நீண்ட கூந்தலை பார்த்து வியந்துப் போனாள் வர்ஷா!
“ஹப்பா!!! என்ன திக் லாங் ஹேர் உங்களுக்கு ப்ரியா... என்னங்க இதன் ரகசியம்?”